வடிவேலுக்காக உருவான துள்ளாத மனமும் துள்ளும் எழில் தகவல்!!

Loading… இளைய தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் எழில் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படமானது ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெருவெற்றியினை பெற்றது. காதலின் பெருமை பேசும் படங்களின் வரிசையில் என்றென்றும் நீங்காமல் நிலைத்திருக்கக்கூடிய படங்களில் ஒன்றாக உள்ளது. அத்தகைய திரைப்படம் குறித்த சுவையான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. துள்ளாத மனமும் துள்ளும் திரைப்பட கதை யாருக்காக எழுதப்பட்டது தெரியுமா.! அது என்னவெனில், “இப்படத்திற்கு முதலில் வடிவேலுவை நினைத்து தான் கதை எழுதினேன். வடிவேலுக்கு கதை மிகவும் … Continue reading வடிவேலுக்காக உருவான துள்ளாத மனமும் துள்ளும் எழில் தகவல்!!